< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சின்ன வெங்காயம் பாதிப்பு
|1 Jan 2023 1:35 AM IST
திருகல் நோயால் சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆலத்தூர் தாலுகா, கூத்தனூரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காய செடிகள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.