< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் வெள்ளி தேரோட்டம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் வெள்ளி தேரோட்டம்

தினத்தந்தி
|
29 July 2022 6:09 PM GMT

ராமேசுவரம் கோவிலில் வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் 7-வது நாளான நேற்று இரவு பர்வத வர்த்தினி அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளிய காட்சி.

Related Tags :
மேலும் செய்திகள்