< Back
மாநில செய்திகள்
சிலம்ப போட்டி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சிலம்ப போட்டி

தினத்தந்தி
|
21 May 2023 7:30 PM GMT

சிலம்ப போட்டி நடந்தது.

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தை சேர்ந்த மாணவர்கள் கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி புதிய உலக சாதனை படைத்தனர். மேலும் மாநில அளவில் நடந்த சிலம்ப போட்டியில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர். பதக்கம் வென்ற சிலம்ப வீரர்களை ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சி மன்ற தலைவர் ராமையன், சிலம்ப ஆசிரியர் பூவேந்திரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்