< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிக்னல் கோளாறு : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரெயில்கள் தாமதம் -பயணிகள் அவதி
|20 July 2022 9:00 AM IST
ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்
சென்னை,
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் இன்று காலை சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்