< Back
தமிழக செய்திகள்

விருதுநகர்
தமிழக செய்திகள்
திருவாசகம் முற்றோதுதல்

29 Aug 2023 1:10 AM IST
திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகாசி அய்யப்பன் கோவிலில் சோமவார பிரதோஷ தினத்தையொட்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.