< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தம்
|20 Sept 2022 2:36 PM IST
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.