< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பாலக்கோடு பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
|11 Dec 2022 12:15 AM IST
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்ட அள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, புலிக்கரை, கனவன அள்ளி, மல்லாபுரம், பொரத்தூர், மோட்டூர், பஞ்சப்பள்ளி, பெல்லுரனஅள்ளி, பேவுஅள்ளி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, சோமனஅள்ளி, பத்தலஅள்ளி, மல்லுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை வெள்ளிசந்தை செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.