< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
வில்லிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
|24 Aug 2022 10:06 PM IST
வில்லிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியா கவுண்டம்பளையம், தம்மகாளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழகடை, கஜேந்திரநகர், சுண்டக்காளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.