< Back
மாநில செய்திகள்
இலக்கியம்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி
மாநில செய்திகள்

இலக்கியம்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
11 Oct 2023 12:30 AM IST

தர்மபுரி செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், உங்கரானஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்