< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில்26-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
|23 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் அருகே கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் 26-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோணங்கிபட்டி, பொன்னேரி, காளிசெட்டிபட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கணவாய்ப்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிபட்டி, பீமநாய்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர் மற்றும் ரெட்டிபட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்ய்படுகிறது. இந்த தகவலை நாமக்கல் செயற்பொறியாளர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.