< Back
மாநில செய்திகள்
அதியமான்கோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி
மாநில செய்திகள்

அதியமான்கோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
15 Sept 2023 12:30 AM IST

தர்மபுரி செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேவரசம்பட்டி, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம் புதூர், தடங்கம், ரெட்டி அள்ளி, எச்.பி.சி.எல். ஸ்பின்னிங் மில், நாகர்கூடல், பரிகம், மானியத அள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்