< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் சிவன்
|25 Aug 2022 10:18 PM IST
பிரதோஷத்தையொட்டி சிவன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்
பிரதோஷத்தையொட்டி போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோவிலில் நேற்று சிவன் கடலை மிட்டாய், சாக்லேட்டினால் ஆன சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர்