< Back
மாநில செய்திகள்
சிவசேனா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சிவசேனா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

மயிலாடுதுறையில் சிவசேனா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல், மாநில செயலர்கள் வின்சென்ட், சிங்காரவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்