< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோவில் முதியவர் கைது
|2 April 2023 12:19 AM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 60). இவர் 15 வயது சிறுமியான எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலனை நேற்று போலீசார் கைது செய்தனர்.