< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி
|9 March 2023 12:12 AM IST
சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கீழ்ப்பாக்கம் பெரியார்நகரில் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதை படத்தில் காணலாம்.