< Back
மாநில செய்திகள்

சிவகங்கை
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் சேவகபெருமாள் அய்யனார்

3 Sept 2023 12:56 AM IST
சிறப்பு அலங்காரத்தில் சேவகபெருமாள் அய்யனார் காட்சியளித்தார்.
சிங்கம்புணரியில் உள்ள சேவகபெருமாள் அய்யனார் கோவிலில் ஆவணி மாதத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பூர்ணா, புஷ்கலை தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சேவகபெருமாள் அய்யனாரை படத்தில் காணலாம்.