< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு

தினத்தந்தி
|
10 May 2023 12:25 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வேல்முருகன் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 75). விவசாயி. இவரது வீட்டு அருகே நிறுத்தி வைத்த 2 மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் கருப்பையா தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்