< Back
மாநில செய்திகள்
தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
திருச்சி
மாநில செய்திகள்

தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

தினத்தந்தி
|
6 Aug 2023 2:07 AM IST

தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் கடந்த மாதங்களில் தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக காணப்பட்டது. திருச்சியில் அதிகபட்சமாக கிலோ ரூ.200 வரை விற்பனை ஆனது. இந்நிலையில் நேற்று தக்காளி விலை திடீரென குறைந்து கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு நேற்று 200 டன் தக்காளி வந்ததால் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்