< Back
மாநில செய்திகள்
தலைமலையில் விதை பந்துகள் வீச்சு
நாமக்கல்
மாநில செய்திகள்

தலைமலையில் விதை பந்துகள் வீச்சு

தினத்தந்தி
|
15 Aug 2022 11:28 PM IST

தலைமலையில் விதை பந்துகள் வீச்சு

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே செவிந்திப்பட்டி ஊராட்சியில் உள்ள மலைப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் சுதந்திர தினத்தையொட்டி 4-வது ஆண்டாக தலைமலை அடிவாரம் மற்றும் தலைமலையில் விதை பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட விதை பந்துகள் வீசப்பட்டன. கடந்த ஆண்டு சுமார் 1,000 விதை பந்துகள் மட்டுமே வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்