< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சீமான் பிறந்தநாள்; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து...!
|8 Nov 2023 12:14 PM IST
சீமான் பிறந்தநாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சீமான் பிறந்தநாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.