< Back
மாநில செய்திகள்
காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மாநில செய்திகள்

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தினத்தந்தி
|
19 Feb 2024 5:43 PM IST

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால்,

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவிற்காக பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்