< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பள்ளி தூய்மை உறுதிமொழி
|2 Sept 2023 12:15 AM IST
பள்ளி தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள குமரன் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவகாமி தலைமையில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பள்ளி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சி.
-------------