< Back
மாநில செய்திகள்
பள்ளிக்கூட ஆண்டு விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பள்ளிக்கூட ஆண்டு விழா

தினத்தந்தி
|
29 April 2023 12:15 AM IST

அகரம் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.

ஏரல்:

ஏரல் அருகே உள்ள அகரம் டி.என்.டி.டி.ஏ. நடுநிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்