< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
|17 April 2023 2:52 AM IST
பள்ளி ஆண்டு விழா நடந்தது.
இட்டமொழி:
பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்து மல்லக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் மாரியம்மாள், கல்வி புரவலர்கள் ஜீவக்கனி, சுந்தர்ராஜ், அய்யாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்மஸ்ராணி அலெக்ஸான்டிரா, ஆசிரியர் காந்திராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.