< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் பணி
|6 Oct 2022 5:45 PM IST
மரக்கன்றுகள் நடும் பணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் பணியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார்.
அருகில் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.