< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
|7 Oct 2023 12:23 AM IST
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெகதாபி ஊராட்சியில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து ஊராட்சி முழுவதும் பசுமையை ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஜெகதாபி பெருமாள் கோவில் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.