< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.432 குறைந்து விற்பனை
|16 Sept 2022 11:39 AM IST
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.61.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.