< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையராக சேலம் ஆட்சியர் நியமனம்..?
|30 Oct 2022 8:56 AM IST
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
சென்னை,
பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையராக , சேலம் மாவட்ட ஆட்சியராக உள்ள கார்மேகம் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தற்போதைய ஆணையராக உள்ள நந்தகுமார் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முழு நேரத் தலைவராக நியமிக்கபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.