< Back
மாநில செய்திகள்
கழுதை பால் விற்பனை
அரியலூர்
மாநில செய்திகள்

கழுதை பால் விற்பனை

தினத்தந்தி
|
11 Sept 2023 12:03 AM IST

அரியலூரில் கழுதை பால் ஒரு சங்கு ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பாலை ஏராளமானோர் வாங்கி குடித்தனர்.

கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக நினைத்து பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். அரியலூரில் கழுதை பால் ஒரு சங்கு ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பாலை ஏராளமானோர் வாங்கி குடித்தனர்.

மேலும் செய்திகள்