< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
சகஸ்ரநாம பூஜை
|8 Oct 2023 1:30 AM IST
திருபுவனம் ரங்கநாதபெருமாள் கோவிலில் சகஸ்ரநாம பூஜை நடந்தது.
அம்மாப்பேட்டை வட்டம் திருபுவனம் கிராமத்தில் ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சகஸ்ரநாம பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.