< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
ரூபாய் நோட்டு அலங்காரம்
|18 Jun 2022 1:35 AM IST
ரூபாய் நோட்டு அலங்காரம்
மதுரை ராஜா மில்ரோடு, மேல அண்ணா தோப்பு பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்