< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம்
|29 Jan 2023 12:15 AM IST
புதுவயல் அருகே உள்ள பள்ளியில் மாணவிகளுக்கான ஓட்ட பந்தயம் நடைபெற்றது.
குடியரசு தினவிழாவையொட்டி காரைக்குடி அருகே புதுவயல் கலைமகள் வித்யாலயா பள்ளியில் மாணவிகளுக்கான 400 மீட்டர் ஓட்ட பந்தயம் நடைபெற்றபோது எடுத்த படம்.