< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
விழிப்புணர்வு ஓட்டம்
|31 Oct 2022 11:53 PM IST
விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டம் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலா் ரமேஷ் கண்ணன், சிவகங்கை தாசில்தார் தங்கமணி, மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.