< Back
மாநில செய்திகள்
நோய்கள் பரவும் அபாயம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

நோய்கள் பரவும் அபாயம்

தினத்தந்தி
|
13 Jun 2022 7:51 PM GMT

நோய்கள் பரவும் அபாயம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரம் பேரூராட்சியில் கடைத்தெரு மற்றும் தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் கையுறை அணியாமலும், உரிய பாதுகாப்பு இல்லாமலும் அகற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் குப்பைகள் அள்ளுபவர்களும், அவர்களை சார்ந்து இருப்பவர்களும் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- சோழபுரம், ஜெய்கணேஷ்.

Related Tags :
மேலும் செய்திகள்