< Back
மாநில செய்திகள்
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

முட்டை விலை 10 காசுகள் உயர்வு

தினத்தந்தி
|
23 Dec 2022 6:45 PM GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.90-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.113-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்