< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
|11 Oct 2023 2:11 AM IST
மூலைக்கரைப்பட்டியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வாரம் கொண்டாடும் நிகழ்வாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.