< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்
|23 Oct 2022 2:15 AM IST
நெற்பயிர் பசுமையாக காட்சியளிக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ஏரி பாசனத்தில் பல பகுதிகளில் நெற் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.