< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது
|26 Aug 2022 10:21 PM IST
நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது
திருவாரூரில் இருந்து 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. 21 வேகன்களில் வந்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் 73 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் பரமத்திவேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.