< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
ரூ.4 லட்சத்தில் மாரியம்மன் கோவில் குளத்திற்கு தடுப்புச்சுவர்
|26 Sept 2023 12:15 AM IST
புத்தூர் ஊராட்சியில் ரூ.4 லட்சத்தில் மாரியம்மன் கோவில் குளத்திற்கு தடுப்புச்சுவர்
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ரூ.4 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்