< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேளாண் பட்ஜெட் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
|16 Feb 2024 1:35 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை,
தமிழக வேளாண் பட்ஜெட் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில், வரும் 19-ம் தேதி தமிழக பட்ஜெட்டும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையொட்டி இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.