< Back
மாநில செய்திகள்
பொது சேவை மின் கட்டணம் குறைப்பு; வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
மாநில செய்திகள்

பொது சேவை மின் கட்டணம் குறைப்பு; வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
10 Nov 2023 3:28 PM IST

மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண விகிதத்தை மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில், அதிகபட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள லிப்ட் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.5.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண குறைப்பு இம்மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், 3 மாடிகள் உடைய வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண விகிதத்தை மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்