< Back
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை

தினத்தந்தி
|
22 March 2023 5:58 PM IST

சென்னை ஐகோர்ட்டிற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளை நியமிக்க கெல்ஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை ,

சென்னை ஐகோர்ட்டிற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளை நியமிக்க கெல்ஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்