< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
ரேஷன் கடையில் ஆய்வு
|2 Jan 2023 11:04 PM IST
ரேஷன் கடையில் உணவுக்கழக பொது மேலாளர் பி.என்.சிங் திடீரென ஆய்வு செய்தார்.
வேலூர் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனியில் உள்ள ரேஷன் கடையை இந்திய உணவுக்கழக பொது மேலாளர் பி.என்.சிங் திடீரென ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, இந்திய உணவுக்கழக வேலூர் மண்டல மேலாளர் ரத்தன்சிங் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.