< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கணக்ெகடுப்பில் அரியவகை பறவைகள்
|30 Jan 2023 12:38 AM IST
அரிய வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அப்போது அரிய வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.