< Back
மாநில செய்திகள்
ராமர் பட்டாபிஷேக விழா
தர்மபுரி
மாநில செய்திகள்

ராமர் பட்டாபிஷேக விழா

தினத்தந்தி
|
10 April 2023 12:15 AM IST

பாலக்கோடு:

பாலக்கோடு அக்ரஹாரம் தெருவில் உள்ள ராமமந்திர் கோவிலில் ராமநவமி 75-ம் ஆண்டு வைர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று மகா கணபதி ஹோமம், ராமநாம ஜெபவேள்வி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டடு சீதாராம பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.

மேலும் செய்திகள்