< Back
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
திருவாரூர்
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
7 July 2022 6:01 PM GMT

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

குடவாசல் அருகே உள்ள 52.புதுக்குடி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை ஊராட்சி தலைவர் கணேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் செந்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், பணி மேற்பார்வையாளர் விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் லோகநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்