< Back
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசி
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

தினத்தந்தி
|
22 May 2023 2:07 AM IST

தென்காசியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தென்காசியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காந்தி சிலை முன்பு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசன், காஜா மைதீன், நகரச் செயலாளர் நாகராஜன், நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர பொதுச்செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்