< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
|21 Aug 2023 3:08 AM IST
தென்காசியில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா தென்காசி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அதன் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் ஜி. மாடசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.