< Back
மாநில செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் மழையளவு
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் மழையளவு

தினத்தந்தி
|
1 Jun 2023 1:31 AM IST

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பெய்த மழையளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

லால்குடி-29.4, தேவிமங்கலம்-4.2, சமயபுரம்-27.4, சிறுகுடி-34.4, வாத்தலை அணைக்கட்டு-28.2, மருங்காபுரி-5.2, முசிறி-7, புலிவலம்-4, தாத்தையங்கார்பேட்டை-2, நவலூர்குட்டப்பட்டு-5.2, துவாக்குடி-36, தென்பரநாடு-10, துறையூர்-40, பொன்மலை-10.2, விமானநிலையம்-23.6, ஜங்ஷன்-9, திருச்சி டவுன்-8.

திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 11.83 மி.மீட்டரும், ஒட்டுமொத்தமாக 283.8 மி.மீட்டரும் மழை பதிவானது.

மேலும் செய்திகள்