< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் பெய்த மழையளவு
கரூர்
மாநில செய்திகள்

மாவட்டத்தில் பெய்த மழையளவு

தினத்தந்தி
|
15 Oct 2023 11:03 PM IST

மாவட்டத்தில் பெய்த மழையளவு வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை ெபய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:- கரூர்- 40, அரவக்குறிச்சி-23, அணைப்பாளையம்-126, க.பரமத்தி-139, குளித்தலை- 12, தோைகமலை-4, கிருஷ்ணராயபுரம்-23, மாயனூர்-28, பஞ்சபட்டி-25, கடவூர்-10, பாலவிடுதி-17, மைலம்பட்டி-22, மாவட்டம் முழுவதும் சராசரியாக மொத்தம் 39 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்